01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0191/2018: Construction of a culvert in Murijaru in Trincomalee- Batticaloa highway

2339/ '17

கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கடந்த அரசாங்க காலத்தில் திருகோணமலை – மட்டக்களப்பு A15 வீதி புனரமைக்கப்பட்டதென்பதையும்;

(ii) இந்த வீதி புனரமைக்கப்படுகையில் உப்பாறு பிரதேசத்திற்கு பக்கத்தில் அமைந்துள்ள முறிஞ்சாறு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவிருந்த மதகு நிர்மாணிக்கப்படவில்லை என்பதையும்;

(iii) இதனால் வெள்ளம் வழிந்தோட இயலாமல் கிண்ணியா பிரதேசம் வெள்ளத்தில் மூழ்குகின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இந்த இடத்தில் ஒரு மதகினை நிர்மாணிக்க நடவடிக்கை எடுப்பாரா;

(ii) ஆமெனில், மதகினை நிர்மாணிக்க எடுக்கின்ற காலம் எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-05

கேட்டவர்

கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks