04

E   |   සි   |  

 திகதி: 2018-09-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0177/2018: கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டல் கருத்திட்டம்: உடன்படிக்கை

177/ '18

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டல் கருத்திட்டத்திற்காக சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளதா என்பதையும்;

(ii) அதன்படி, சீனா மற்றும் இலங்கை சார்பாக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளவர்கள் யாவர் என்பதையும்;

(iii) உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட திகதி யாது என்பதையும்;

(iv) அந்த உடன்படிக்கையை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(v) மேற்படி கருத்திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ள காணியின் அளவு யாது என்பதையும்;

(vi) குறித்த காணி எந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்பதையும்;

(vii) இறையிலி அடிப்படையில் வழங்கப்பட்டிருப்பின், குறித்த இறையிலி உறுதியின் இலக்கம், அதில் இலச்சினையிடப்பட்ட திகதி மற்றும் இடம் யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-19

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2018-09-19

பதில் அளித்தார்

கௌரவ மலிக் சமரவிக்ரம, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks