பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
161/ '18
கெளரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2017 யூன் 30 ஆம் திகதியளவில் அரச மருத்துவ பீடங்களில் சேவையாற்றுகின்ற விரிவுரையாளர்கள் ஒவ்வொரு பீடத்தின் அடிப்படையில் தனித்தனியே எவ்வளவு என்பதையும்;
(ii) தற்பொழுது அப் பீடங்களில் காணப்படும் விரிவுரையாளர்களின் வெற்றிடங் களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iii) வரவு செலவுத்திட்டப் பிரேரணைகளுக்கு அமைய பல்கலைக் கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 50,000 ஆக அதிகரிக்கும் போது, மருத்துவ பீடங்களுக்கு அதிகரிக்க எதிர்பார்க்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iv) அதிகரிக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கு அவசியமாகின்ற விரிவுரையாளர் களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காக அரசாங்கத்திடமுள்ள திட்டங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-03
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks