E   |   සි   |  

 திகதி: 2018-06-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0159/2018: Degree Awarding Institutions in Sri Lanka

159/18

கெளரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) தற்போது இலங்கையில் இயங்கிவருகின்ற பட்டமளிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை யாது என்பதை அவர் இச்சபைக்குத் தொிவிப்பாரா?

(ஆ) மேற்படி ஒவ்வொரு நிறுவனத்தினதும்,

(i) முகவரி;

(ii) பட்டமளிப்பதற்காக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்ட திகதி;

(iii) அளிக்கப்படுகின்ற பட்டங்கள்;

(iv) கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை;

(v) ஒவ்வொரு பட்டப் பாடநெறிக்கும் அறவிடப்படுகின்ற பணத் தொகை;

தனித்தனியாக யாது என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-19

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks