E   |   සි   |  

 திகதி: 2018-06-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0156/2018: FCID cases referred to the AG Dept after completing investigations

156/ '18

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— அரச நிருவாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (​i) நிதியியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) தாபிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

(ii) 2017.08.01 ஆந் திகதியளவில் அப் பிரிவுக்கு (FCID) கிடைத்திருந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iii) அவற்றில் புலனாய்வுகள் நிறைவு செய்யப்பட்டு சட்டத்துறைத் தலைமையதிபதி திணைக்களத்துக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி ஒவ்வொரு முறைப்பாடு மற்றும் சட்டத்துறைத் தலைமையதிபதி திணைக்களத்துக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட திகதி வெவ்வேறாக யாதென்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-05

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks