பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2018-07-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0136/2018: Irrigation belonging to Provincial Council Matale District

2325/ '17

கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மத்திய மாகாணசபைக்குச் சொந்தமான மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்ப்பாசன திட்டங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி நீர்ப்பாசன திட்டங்களின் பெயர்கள் யாவையென்பதையும்;

(iii) மேற்படி ஒவ்வொரு நீர்ப்பாசன திட்டத்திலிருந்தும் பயன்பெறுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி ஒவ்வொரு நீர்ப்பாசன திட்டத்தின் மூலமும் பயிர்செய்கை மேற்கொள்ளப்படுகின்ற காணிகளின் ஏக்கர் அளவு தனித்தனியாக எவ்வளவு என்பதையும்;

(v) 2010 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை மத்திய மாகாணசபையினால் மாத்தளை மாவட்டத்தில் நீர்ப்பாசன அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக செலவிடப் பட்டுள்ள பணத்தொகை வருடவாரியாக தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-18

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks