பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
135/ '18
கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தம்புள்ள, திகம்பத்தன பிரதேசத்தில் பாதுகாப்பு வனமொன்று அமைந்துள்ளது என்பதையும்;
(ii) பிரதேசத்திலுள்ள உள்ளூராட்சி நிறுவனத்தினால் இந்த இடத்தில் குப்பைகள் அகற்றப்படுகின்றன என்பதையும்;
(iii) குப்பைகள் அகற்றப்படுவதன் காரணமாக பிரதேசத்திலுள்ள காட்டு யானைகள் இவ்விடத்தில் அடிக்கடி நடமாடுகின்றன என்பதையும்;
(iv) இங்கு உணவு இல்லாதபோது இந்த யானைகள் சுற்றுப்புறக் கிராமங்களுக்குள் பிரவேசிக்கின்றன என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) ஆமெனில், மனிதர்களினதும் யானைகளினதும் பாதுகாப்புக் கருதி இவ்விடத்தில் குப்பைகள் அகற்றப்படுவதை நிறுத்த அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-05
கேட்டவர்
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks