பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
134/ '18
கௌரவ ரோஹினி குமாரி விஜேரத்ன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தளை மாவட்டத்துக்கான இலங்கை கல்வி நிருவாக சேவையிலுள்ள பதவிகளின் எண்ணிக்கை யாது;
(ii) தற்போது இப்பதவிகளில் பணிபுரியும் அலுவலர்களின் எண்ணிக்கை யாது;
(iii) நிலவுகின்ற வெற்றிடங்களை நிரப்ப அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
(iv) இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு ஆட்சேர்ப்பதற்காக நடாத்தப்பட்ட (வரையறுக்கப்பட்ட/திறந்த) போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களின் பெயர், முகவரி ஆகியவை யாவை;
(v) இவர்களுக்கு குறித்த நியமனங்களை வழங்க அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-03
கேட்டவர்
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks