04

E   |   සි   |  

 திகதி: 2018-07-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0042/2018: Proposals 155- Budget 2016

42/ '18

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட அறிக்கையில், கோழி வளர்ப்பு தொடர்பான ஒரேயொரு பிரேரணை, 155 ஆம் இலக்கத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்வாரா;

(ii) இப்பிரேரணையின் 2016 ஆம் ஆண்டுக்கான முன்னேற்றம் யாது;

(iii) 1977 தொடக்கம் 2016 வரை இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மற்றும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியின் அளவு மற்றும் அவற்றின் பெறுமதி ஒவ்வொரு வருடத்தின் அடிப்படையில் வெவ்வேறாக யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-03

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks