04

E   |   සි   |  

 திகதி: 2018-06-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0034/2018: Tax Holidays for Seed producing agri firms and removal of duties on importation of agricultural equipment- Budget 2016

34/18

கௌரவ பந்துல குணவர்தன,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரணை இலக்கம் 130 இற்கு இணங்க, அதிக விளைச்சலைப் பெற்றுக்கொடுக்கின்ற விதைகளை அறிமுகப்படுத்தும் கம்பனிகளுக்கு பகுதியளவு வரி விலக்களிப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டதா என்பதையும்;

(ii) இவ்வாறான வரி ஊக்குவிப்பை பெற்றுக்கொண்ட நிறுவனங்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி தீர்மானத்திற்கேற்ப, 2015 சனவரி 01 ஆம் திகதியளவில், இறக்குமதி வரியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த, இயந்திர சாதனங்களின் பட்டியலொன்றையும்;

(ii) 2016 சனவரி 01 ஆம் திகதிக்குப் பின்னர், இறக்குமதி வரியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த, இயந்திர சாதனங்களின் பட்டியலொன்றையும்;

சமர்ப்பிப்பாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-05

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks