பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
16/ '18
கௌரவ ஆனந்த அலுத்கமகே,— மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கண்டி மாவட்டத்திலுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நிர்வாகிக்கப்படும் முன்பள்ளிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) அவற்றின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு முன்பள்ளியினதும் பௌதீக மற்றும் மானிட வளங்களை அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சு வழங்கிய உதவித் தொகை யாதென்பதையும்;
(iv) கண்டி மாவட்டத்தில் முன்பள்ளி முறைமையின் அபிவிருத்திக்கு அமைச்சு எடுத்துள்ள மற்றும் எதிர்காலத்தில் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல் ஏன்?.
கேட்கப்பட்ட திகதி
2018-06-05
கேட்டவர்
கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks