04

E   |   සි   |  

 திகதி: 2018-10-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0013/2018: Displaced estate sector families who are yet to receive new houses for those that were damaged due to earth slips 2016

13/ '18

கௌரவ கனக ஹேரத்,— நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 மே மாதத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கேகாலை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் இடம்பெயர்ந்துள்ள தோட்டக் குடும்பங்களின் எண்ணிக்கை யாது;

(ii) இது வரை இடம்பெயர்ந்துள்ள தோட்டக் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளனவா;

(iii) ஆமெனில், வீடுகள் வழங்கப்பட்டுள்ள தோட்டக் குடும்பங்களின் எண்ணிக்கை யாது;

(iv) இதுவரை வீடுகள் வழங்கப்படாத தோட்டக் குடும்பங்களின் எண்ணிக்கை யாது;

(v) மேற்படி வீடு வழங்கல் தாமதமடைவதற்கான காரணங்கள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-10-11

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks