பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0543/ ’10 கெளரவ எம். ரி. ஹசன் அலி,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) கொழும்பு 10, மாளிகாவத்தை பிளேசில் 151/ஏ/8 ஆம் இலக்கத்தில் வசிக்கும் 48 வயதுடைய திரு. முஹம்மட் பஷீர், சிறுநீரக நோயால் அவதியுறும் ஒருவர் என்பதையும், (ii) நிரந்தர வருமானம் எதுவும் இல்லாத திரு. பஷீருக்கு சமுர்த்தி நிவாரணத்தை வழங்குவதற்கு, அப்பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதையும் அவர் அறிவாரா? (ஆ) திரு. பஷீருக்கும் அவரது குடும்ப அங்கத்தினர்களுக்கும் தாமதமின்றி, சமுர்த்தி நிவாரண உரிமையை வழங்குவதற்கு அவர் நடவடிக்கை எடுப்பாரா? (இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-01-05
கேட்டவர்
கௌரவ கௌரவ எம்.ரி. ஹஸன் அலி, பா.உ.,, பா.உ.
அமைச்சு
பொருளாதார அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks