04

E   |   සි   |  

 திகதி: 2010-10-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0518/2010: Nutrition of Pregnent and Feeding Mothers

0518/ ’10

கெளரவ (திருமதி) ரோசி சேணாநாயக்க,—  சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)      இலங்கையிலுள்ள கர்ப்பிணித் தாய்மார், பாலூட்டும் தாய்மாரில் இரும்புச் சத்து குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,

           (ii)    அவர்களின் போசாக்கை உயர்த்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்,

(iii) இலங்கையில் குறை நிறையுடன் பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

(iv) 5 வயதுக்கு குறைந்த குழந்தைகளில் இரும்புச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் மேற்கூறப்பட்ட (i), (iii), (iv) இற்கு உரியதான புள்ளிவிபரங்கள் யாவை என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-10-21

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks