logo

03

E   |   සි   |  

 திகதி: 2010-10-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0517/2010: Mal Nutrition in SL

0517/ ’10

கெளரவ (திருமதி) ரோசி சேணநாயக்க,—  சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    இலங்கையில் போசாக்கு பற்றாக்குறையுள்ள சிறார்கள் இருக்கின்றார்கள் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ)    (i)      இலங்கையில் தற்போதுள்ள போசாக்கின்மையினால் பாதிக்கப்பட்ட 05 வயதிற்குக் குறைந்த பிள்ளைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,

(ii) வடக்கு கிழக்கில் போசாக்கின்மையினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) பிள்ளைகளின் போசாக்கினை மேம்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் கீழ் நடைமுறையிலிருக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் எவை என்பதையும்,

(ii) அந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயன் பெறுபவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-10-21

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks