04

E   |   සි   |  

 திகதி: 2010-10-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0505/2010: Yangalmodara Railway Crossing

0505/ ‘10

கெளரவ சாந்த பண்டார,— நெடுஞ்சாலைகள்  அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     குருநாகல் மாவட்டத்தில் தம்பதெனிய தேர்தற்தொகுதிக்குட்பட்ட யாங்கல்மோதர எனும் இடத்தில் புகையிரதக் கடவையொன்று உள்ளதென்பதையும்,

           (ii)    அந்த இடத்தில் மரண விபத்துக்கள் பல நடைபெற்றதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) யாங்கல்மோதர புகையிரதக் கடவையில் விபத்துக்களை தடுப்பதற்கும் வாகன நெரிசலை குறைப்பதற்குமாக மேம்பாலம் ஒன்று அவசியமென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) (i) ஆமெனின், அவ்விடத்தில் மேம்பாலமொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதா என்பதையும்,

(ii) ஆமெனின், அதற்கு செலவாகும் தொகை எவ்வளவென்பதையும்,

(iii) அந்த நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படும் காலகட்டம் யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-10-07

கேட்டவர்

கௌரவ சாந்த பண்டார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks