logo

01

E   |   සි   |  

 திகதி: 2010-10-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0493/2010: Alawwa Pradeshiya Sabha

0493/ ‘10

கெளரவ சாந்த பண்டார,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)  வடமேல் மாகாணத்தின் மிகப் பெரிய உள்ளூராட்சி சபை அலவ்வ பிரதேச சபை என்பதை அவர் அறிவாரா?

(ஆ)  அதில் உள்ளடங்கும் பிரதேச செயலாளர் பிரிவுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதை அறிவிப்பாரா?

(இ) நாரம்பல பிரதேச சபையென புதியதொரு உள்ளூராட்சி சபை நிறுவப்பட வேண்டுமென்ற கோரிக்கையொன்று உள்ளதை அவர் அறிவாரா?

(ஈ) (i) இன்றளவில் அப்பிரேரணை தொடர்பாக அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்,

(ii) மேற்படி பிரேரணை அமுல்படுத்துவது துரிதமாக்கப்படுமா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(உ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-10-08

கேட்டவர்

கௌரவ சாந்த பண்டார, பா.உ.

அமைச்சு

உள்ளூராட்சி, மாகாண சபைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks