04

E   |   සි   |  

 திகதி: 2010-09-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0471/2010: Moulavi Teachers in Govt Schools

0471/ ‘10

கெளரவ (அல் ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர்,—  கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      அரசாங்க பாடசாலைகளில் நிலவும் மெளலவி மற்றும் மெளலவியா ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களின் எண்ணிக்கையையும்,

           (ii)    முன்னாள் கல்வி அமைச்சினால் 2009 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கையையும்,

(iii) சகல பாடசாலைகளிலும் நிலவும் மெளலவி மற்றும் மெளலவியா ஆசிரியர்களுக்கான சகல வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு அவர் துரித நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், என்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-09-24

கேட்டவர்

கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks