01

E   |   සි   |  

 திகதி: 2017-10-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

1958/2017: Persons died, houses damaged by Floods and Earth-slips in Ratnapura District 2017

1958/ '17

கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2017 மே மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் யூன் மாதம் 05 ஆம் திகதி வரை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில்,

(i) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை;

(ii) சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை;

(iii) மண்சரிவால் மாத்திரம் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை;

(iv) வெள்ளப்பெருக்கு காரணமாக முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை;

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவின்படி தனித்தனியாக எவ்வளவு என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-10-19

கேட்டவர்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks