01

E   |   සි   |  

 திகதி: 2017-10-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

1873/2017: இலங்கை திட்டமிடல் சேவையின் சிறப்புத் தரப் பதவிகள்: விபரம்

1873/ '17

கெளரவ இம்ரான் மஹ்ரூப்,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) இலங்கை திட்டமிடல் சேவையின் சிறப்பு, I, II மற்றும் III ஆந் தரங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட பதவியணி எண்ணிக்கை (Cadre) மற்றும் இன்றளவில் சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை தனித்தனியாக யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ?

(ஆ) இலங்கை திட்டமிடல் சேவையில்,

(i) சிறப்புத் தரத்தைச் சேர்ந்த பதவிகள் யாவை;

(ii) இன்றளவில் அப்பதவிகளில் சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் சேவைகள் யாவை;

(iii) தரம் 1 இற்குரிய பதவிகள் யாவை;

(iv) இன்றளவில் அப்பதவிகளில் சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் சேவைகள் யாவை;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-10-17

கேட்டவர்

கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-10-17

பதில் அளித்தார்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks