பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0424/ ‘10
கெளரவ (அல் ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர்,— மின்வலு, எரிசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்போது இயங்குகின்ற, உயிர் எரிபொருள் வலுசக்தி நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்,
(ii) மேற்படி நிலையங்களின் அமைவிடங்கள் யாவை என்பதையும்,
(iii) மேற்படி வலுசக்தி நிலையங்களினால் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின் அலகுகளின் எண்ணிக்கை எத்தனை மெகாவோட்டுகள் என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) உயிர் எரிபொருள் வலுசக்தி நிலையங்கள் நகர கழிவுப் பொருள் முகாமைத்துவத்திற்கான தீர்வாக பயன்படுத்தப்படுமா என்பதையும்,
(ii) அவ்வாறாயின், அவ்விடங்கள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், என்?
கேட்கப்பட்ட திகதி
2010-09-09
கேட்டவர்
கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பா.உ.
அமைச்சு
மின்வலு, எரிசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks