பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ சந்தித் சமரசிங்க,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை சப்ரகமுவ மாகாணத்தின் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் வழங்கப்பட்டுள்ள பயணிகள் போக்குவரத்து உரிமப் பத்திரங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(ii) அந்த உரிமப் பத்திரங்களைப் பெற்ற நபர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?
(ஆ) (i) பயணிகள் போக்குவரத்து உரிமப் பத்திரங்கள் இன்றி சப்ரகமுவ மாகாணத்தில் பஸ்வண்டிகள் சேவையில் ஈடுபடுகின்றன என்பதையும்;
(ii) அதன் மூலம் சப்ரகமுவ பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு பெரும் நட்டம் ஏற்படுகின்றதென்பதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(இ) இது தொடர்பாக அமைச்சு எடுக்கும் நடவடிக்கை என்ன என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-06-22
கேட்டவர்
கௌரவ சந்தித் சமரசிங்க, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2017-09-08
பதில் அளித்தார்
கௌரவ சனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks