பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2010-09-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0408/2010: New Power Plants

0408/ ‘10

கெளரவ விக்டர் அன்ரனி,— மின்வலு, எரிசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2004 ஆம் ஆண்டு திசெம்பர் தொடக்கம் 2010 ஆம் ஆண்டு ஏப்பிரல் வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மின்வலு நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்,

(ii) இவ்வாறு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மின்வலு நிலையங்கள் யாவை என்பதையும்,

(iii) அவை அமைந்துள்ள மாவட்டங்கள் யாவையென்பதையும்,

(iv) இவ்வாறு புதிதாக மின்வலு நிலையங்களை அமைப்பதன் மூலம் தேசிய மின்வலு முறைமைக்கு சேர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படும் மெகாவோட்களின் எண்ணிக்கை யாதென்பதையும்,

(v) புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மின்வலு நிலையங்களுக்கான மதிப்பீட்டுச் செலவினம் ஒவ்வொரு மின்வலு நிலைய அடிப்படையிலும் வெவ்வேறாக யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-09-21

கேட்டவர்

கௌரவ கெளரவ விக்டர் அந்தனீ, பா.உ.,, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks