04

E   |   සි   |  

 திகதி: 2010-10-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0407/2010: Godakawela Water Project

0407/ ‘10

கெளரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,— நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இரத்தினபுரி மாவட்டத்தின் இரக்வானை தேர்தல் தொகுதியின் கொடகவெல நகரத்தில் தேசிய நீர் வழங்கல் சபையினால் செயற்படுத்தப்படுகின்ற நீர் வழங்கல் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்,

(ii) அதன்மூலம் நீர் வழங்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்,

(iii) அதன் மூலம் குடிநீர் வழங்கப்படும் பிரதேச செயலகப் பிரிவுகள் யாவை என்பதையும்,

(iv) மேற்படி நீர் வழங்கள் திட்டத்தை துரிதமாக செயற்படுத்தாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்,

(v) மேற்படி நீர் வழங்கள் திட்டம் முடிவுறுத்தப்படும் திகதி யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-10-19

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

நீர் வழங்கல், வடிகாலமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks