02

E   |   සි   |  

 திகதி: 2017-03-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1465/2017: கௌரவ மஹிந்த ராஜபக்க்ஷவின் பாதுகாப்புப் பொலிஸ் உத்தியோகத்தர்கள்: கொடுப்பனவுகள்

1465/ '16

கௌரவ விமலவீர திசாநாயக்க,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்டபதற்கு,— (1)

(அ) (i) ஓய்வுபெற்ற சனாதிபதிகளின் பாதுகாப்பு சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிரயாணச் செலவு மற்றும் அடிப்படைச் சம்பளத்தில் 1/3 விசேட கொடுப்பனவு மாதாந்தம் செலுத்தப்படுகின்றதா;

(ii) ஆமெனில், ஓய்வுபெற்ற சனாதிபதியான கௌரவ மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு, குறிப்பிட்ட கொடுப்பனவுகள் 2016 மே மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளமைக்கான காரணம் யாது;

(iii) சமமான சேவைக்கு சமமான உரிமைகள் கிடைக்கப்பெறாத மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு குறிப்பிட்ட கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-03-09

கேட்டவர்

கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-03-09

பதில் அளித்தார்

கௌரவ சாகல ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks