01

E   |   සි   |  

 திகதி: 2017-10-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

1385/2017: மீனவர் ஆயுட் காப்புறுதித் திட்டம்: விபரம்

1385/ '16

கௌரவ பந்துல குணவர்தன,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 145 ஆம் இலக்க முன்மொழிவின் பிரகாரம் மீனவ மக்களின் பாதுகாப்பினை நோக்கமாகக் கொண்டு, கடலில் ஏற்படும் விபத்துக்களுக்கு ரூபா ஒரு மில்லியன் ஆயுட் காப்புறுதித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அந்த காப்புறுதிக் காப்பீட்டை பெற்றுக்கொடுக்கும் நிறுவனம் மற்றும் அதன் பொருட்டு செலுத்தப்படும் காப்புறுதித் தவணைத் தொகைகள் யாவையென்பதையும்;

(iii) மேற்படி காப்புறுதித் திட்டத்தின் மூலம் இழப்பீடு செய்யப்பட்ட அளவு யாதென்பதையும்;

(iv) குறித்த காப்புறுதித் திட்டத்தின் பிரகாரம் ஆயுட் காப்புறுதிக் காப்பீட்டை பெற்ற மீனவர்களின் பெயர்ப் பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-10-03

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)       ඔව්.

                           වර්තමාන රජය අය වැය ලේඛනයෙන් පොරොන්දු වුණු ආකාරයටම අද දිනය වන විටත් ඒ ක්‍රමය ක්‍රියාත්මක වනවා.

              (ii)       ජාතික රක්ෂණ භාර අරමුදල් මණ්ඩලය මඟින් එම රක්ෂණ ආවරණය ලබා දෙන අතර රක්ෂණ වාරිකයක් අය නොකෙරේ.

             (iii)       මෙම රක්ෂණ යෝජනා ක්‍රමය මඟින් මේ දක්වා හානිපූරණය කළ සංඛ්‍යාව 13කි.

(iv) ශ්‍රී ලංකාව පුරා ව්‍යාප්ත වී සිටින 190,000ට අධික සියලුම සක්‍රිය ධීවර කාර්මිකයන් මෙන්ම අර්ධ කාලීන ධීවර කාර්මිකයන් ද මෙම රක්ෂණ යෝජනා ක්‍රමය අනුව ජීවිතාරක්ෂණ ආවරණය ලබන බැවින් ජීවිත රක්ෂණ ආවරණය ලබන ධීවරයන්ගේ නම් ලැයිස්තුවක් ඉදිරිපත් කිරීම අසීරුයි.

(ආ) පැන නොනඟී.

பதில் தேதி

2017-10-09

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks