01

E   |   සි   |  

 திகதி: 2017-10-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

1217/2017: பயங்கரவாத நடவடிக்கைகளால் அழிவுற்ற அரச நிறுவனங்கள்: புத்தளம் மாவட்டம்

1217/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள அரச நிறுவனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளால் 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் அழிக்கப்பட்டுள்ள அரச நிறுவனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்,

(iii) அழிவடைந்துள்ள மேற்படி சொத்துகள் பற்றி அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய மதிப்பீடொன்று செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில், அச்சொத்துக்களின் மொத்த பெறுமதி யாதென்பதையும்;

(v) அழிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சொத்து தொடர்பாகவும் பொறுப்புக்கூற வேண்டிய பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(vi) ஆமெனில், அந்த நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

(vii) மேற்படி (i) - (vi) வரை விசாரிக்கப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-10-03

கேட்டவர்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

(අ)           (i)       837කි. ඇමුණුම් අංක 01* හි දක්වා ඇත.

              (ii)       වර්ෂ 1983න් පසුව ත්‍රස්තවාදීන් විසින් පුත්තලම් දිස්ත්‍රික්කයේ විනාශ කරන ලද, රාජ්‍ය ආයතන පිළිබඳව වාර්තා වී නොමැත.

                         ඊට අදාළ ලිපිය ඇමුණුම් අංක 02* ලෙස  ඉදිරිපත් කරමි

             (iii),       (iv), (v), (vi)     ත්‍රස්තවාදී ක්‍රියා පිළිබඳ වාර්තා වී නොමැති බැවින් ඊට අදාළව වෙනත් පියවර ගෙන නොමැත.

(vii) ඔව්. ඇමුණුම් අංක 01 සහ 02 මඟින් ඉදිරිපත් කර ඇත.

(ආ) අදාළ නොවේ.

பதில் தேதி

2017-10-09

பதில் அளித்தார்

கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks