01

E   |   සි   |  

 திகதி: 2017-07-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

1155/2017: CAQ - 1043 மற்றும் CAQ - 1047 இலக்க வாகனங்கள் கொள்வனவு: விபரம்

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சுக்கு CAQ - 1043 மற்றும் CAQ - 1047 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளனவா;

(ii) ஆமெனில், இவ்வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்ட திகதிகள் யாவை;

(iii) ஒவ்வொரு வாகனமும் கொள்வனவு செய்யப்பட்ட விலை யாது;

(iv) இதற்கென கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டதா;

(v) ஆமெனில், அத் திகதி யாது;

(vi) கேள்விப் பத்திரங்களை முன்வைத்த நிறுவனங்கள் மற்றும் அவர்கள் முன்வைத்த விலை மனுக்கள் யாவை;

(vii) இவ்வாகனங்களின் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆரம்ப உரிமையாளர்கள் யாவர் ;

(viii) இவர்களின் முகவரிகள் யாவை;

(ix) சுங்க அறிக்கைகளின் படி இவ்வாகனங்கள் இறக்குமதியின்போது CIF பெறுமதி மற்றும் செலுத்தப்பட்ட பணத் தொகை யாது;

(x) இவ்வாகனங்களுக்கு கிடைத்த வரிச் சலுகை எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-07

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-07-07

பதில் அளித்தார்

கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks