01

E   |   සි   |  

 திகதி: 2017-07-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

1149/2017: மொஹிதீன்வத்த வீடமைப்புத் திட்டக் குடியிருப்பாளர்கள்:அறுதியுறுதி

கௌரவ எம். எச். எம். சல்மான்,— வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) காலி, கடவத்சத்தற பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மொஹிதீன்வத்த வீடமைப்புத் திட்டத்தின் குடியிருப்பாளர்களுக்கு அறுதியுறுதி வழங்கல் இதுவரை தாமதமாவதற்கான காரணங்கள் யாவை என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு உறுதிகளை வழங்க எதிர்பார்க்கும் திட்டவட்டமான திகதி யாதென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2017-07-25

கேட்டவர்

கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-07-25

பதில் அளித்தார்

கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks