04

E   |   සි   |  

 திகதி: 2017-03-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

1147/2017: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு : விபரம்

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு தாபிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

(ii) அது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானப் பத்திரிகையின் பிரதியொன்றை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(iii) அப் பிரதேச செயலாளர் பிரிவின் மூலம் உள்ளடக்கப்படும் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு என்பதையும்;

(iv) அதிலுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்,

(v) அக்கிராம அலுவலர் பிரிவுகளின் உத்தியோகபூர்வ இலக்கங்களும் பெயர்களும் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) அப் பிரதேச செயலாளர் பிரிவைத் தாபிக்கும்போது உத்தியோக பூர்வமாக எல்லைகளை நிர்ணயித்தல் நடைபெற்றுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அது பற்றிய விபரங்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) அப் பிரதேச செயலகத்திற்குரிய கிராம அலுவலர் பிரிவுகளில் ஏதேனும் பிரிவின்/பிரிவுகளின் நிருவாக நடவடிக்கைகள் அல்லது தொழிற்பாடுகள் வேறு பிரதேச செயலகங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதையும்;

(ii) ஆமெனில், அக்கிராம அலுவலர் பிரிவுகளின் பெயர்கள், உத்தியோகபூர்வ இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-03-08

கேட்டவர்

கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

(අ)           (i)      1997.07.04

               (ii)      ඔව්. ගැසට් පත්‍රය* බලන්න.

              (iii)      වර්ග කිලෝමීටර් 6.5

              (iv)      18

               (v)     

                         අංකය    ග්‍රාම නිලධාරි වසම      නිල අංකය

                         01        නව කාත්තන්කුඩි (උතුර)   167 ඒ

                         02        නව කාත්තන්කුඩි (නැ‍ඟෙනහිර)   167 බී

                         03        නව කාත්තන්කුඩි (දකුණ)  167 සී

04 නව කාත්තන්කුඩි (බටහිර) 167 ඩී

05 කාත්තන්කුඩි - 01 167

06 කාත්තන්කුඩි 01 (දකුණ) 167 ඊ

07 කාත්තන්කුඩි-02 166

08 කාත්තන්කුඩි-02 (උතුර) 166 ඒ

09 කාත්තන්කුඩි-03 165

10 කාත්තන්කුඩි-03(බටහිර) 165 ඒ

11 කාත්තන්කුඩි-03 (නැ‍‍ඟෙනහිර) 165 බී

12 කාත්තන්කුඩි-04 164

13 කාත්තන්කුඩි-04 (බටහිර) 164 සී

14 කාත්තන්කුඩි-05 164 ඒ

15 කාත්තන්කුඩි-05 (දකුණ) 164 බී

16 කාත්තන්කුඩි-06 162

17 කාත්තන්කුඩි-06 (බටහිර) 162 බී

18 කාත්තන්කුඩි-06 (දකුණ) 162 ඒ

(ආ) (i) ඔව්.

(ii) හඳුනාගත් ග්‍රාම නිලධාරි වසම් 18ට අදාළ සීමාව වේ.

(ඇ) (i) ඔව්.

(ii) ඔව්.

අංකය ග්‍රාම නිලධාරි වසම නිල අංකය වර්තමානයේදී පාලනය

කරන ප්‍රාදේශීය ලේකම්

කාර්යාලය

01 නව කාත්තන්කුඩි උතුර 167 ඒ මන්මුනෙයි උතුර

(ඈ) අදාළ නොවේ.

பதில் தேதி

2017-05-23

பதில் அளித்தார்

கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks