04

E   |   සි   |  

 திகதி: 2017-03-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1110/2017: பண்டாரவளை பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் : பணிப்பாளர் சபை

1110/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— கைத்தெழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) (i) பண்டாரவெல பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தற்போதைய பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்;

(ii) இவர்களது கல்வித் தகைமைகள் தனித்தனியாக யாதென்பதையும்;

(iii) தற்போது மேற்படி கூட்டுறவுச் சங்கத்தின் பிரதேச சங்கங்களில் நட்டத்தில் இயங்குகின்ற மற்றும் இலாபம் ஈட்டுகின்ற பிரதேச சங்கங்கள் தனித்தனியாக யாவையென்பதையும்;

(iv) கடந்த நாட்களில் நடைபெற்ற உத்தியோகத்தர் தெரிவு தொடர்பாக ஏதேனும் முறைப்பாடு கிடைத்துள்ளதா என்பதையும்;

(v) ஆமெனில், அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-03-09

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-05-03

பதில் அளித்தார்

கௌரவ றிஸாட் பதியுதீன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks