பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கெளரவ பத்ம உதயசாந்த குணசேகர,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015.01.08 ஆம் திகதிக்குப் பின்னர் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் இற்றைவரை நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) மேற்படி வீடுகளின் எண்ணிக்கை மாவட்ட அடிப்படையில் வெவ்வேறாக எத்தனையென்பதையும்;
(iii) மேற்கூறிய வீடுகளை நிர்மாணிக்கும் போது வீடமைப்புக் கடன்களாக வழங்கப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
(iv) அந்த வீடமைப்புக் கடன்கள் மாவட்ட அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) 2015.01.08 ஆம் திகதியின் பின்னர் அதிகாரசபையினால் இது வரை நிர்மாணிக்கப்பட்டுள்ள உதவிகள் பெறுனர்களின் வீடுகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) அந்த எண்ணிக்கை மாவட்ட அடிப்படையில் வெவ்வேறாக எத்தனையென்பதையும்;
(iii) அதற்காக ஒதுக்கப்பட்ட மொத்தப் பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
(iv) அந்தப் பணத்தொகை மாவட்ட அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
அவர் அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) 2015.01.08 ஆம் திகதியின் பின்னர் அதிகாரசபையினால் இது வரை நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடமைப்புக் கிராமங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) அந்த எண்ணிக்கை மாவட்ட அடிப்படையில் வெவ்வேறாக எத்தனையென்பதையும்;
(iii) அதற்காக ஒதுக்கப்பட்ட மொத்தப் பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
(iv) அந்தப் பணத்தொகை மாவட்ட அடிப்படையில் வெவ்வோறக எவ்வளவு என்பதையும்;
அவர் மேலும் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-03-21
கேட்டவர்
கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
Tabled....
* පුස්තකාලයේ තබා ඇත.
* நூனிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
* Placed in the Library.
பதில் தேதி
2017-09-07
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks