பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1097/ '16
கௌரவ அசோக்க பிரியந்த,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) புத்தளம் மாவட்டத்தினுள் அமைந்துள்ள,
(i) தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) ஒவ்வொரு தேசிய பாடசாலையினதும் பெயர் யாதென்பதையும்;
(iii) ஒவ்வொரு தேசிய பாடசாலையிலும் கல்வி பயிலும் மாணவர் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;
(iv) ஒவ்வொரு தேசிய பாடசாலையிலும் கடமையாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;
(v) மேற்படி பாடசாலைகளுக்கு மத்தியில் தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் மற்றும் மொழி ஆய்வுகூடங்கள் போன்ற வசதிகளைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(vi) மேற்படி பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளனவா என்பதையும்;
(vii) ஆமெனில், அவை எப்பாடங்களுக்காக என்பதையும்;
(viii) மேற்படி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-02-22
கேட்டவர்
கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks