பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1096/ '16
கௌரவ அசோக பிரியந்த,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் நடைபெற்ற க.பொ.த (உயா்தர) பரீட்சைக்கு இம்மாவட்டத்திற்கு புறம்பான வெளிமாவட்ட மாணவர்கள் தோற்றிய பல சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளமையை அறிவாரா என்பதையும்;
(ii) இந்நிலைமையின் காரணமாக குறைந்த வசதிகளின் கீழ் க.பொ.த (உயா்தர) பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்க்கும் புத்தளம் மாவட்ட மாணவர்களுக்கு பலத்த அநீதி ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) வெளி மாவட்ட மாணவர்களின் கருத்திட்ட அறிக்கைகளை போலியான முறையில் அங்கீகரித்து புத்தளம் மாவட்டத்திலிருந்து மேற்படி பரீட்சைக்கு தோற்றுவதற்கு துணைபுரிந்த பாடசாலை அதிபர்களின் பெயர் மற்றும் இவர்கள் கடமையாற்றும் பாடசாலைகள் யாவை என்பதையும்;
(ii) இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை செய்த மற்றும் இந்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணைபுரிந்த பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு எதிராக ஏதேனும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றாரா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-02-21
கேட்டவர்
கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2017-02-21
பதில் அளித்தார்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks