04

E   |   සි   |  

 திகதி: 2010-08-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0360/2010: Emergency Regulations

0360/ ‘10

கெளரவ பிரபா கணேசன்,— புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     தற்போது அமுலிலுள்ள அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

           (ii)    இவர்கள் உள்ளடங்கும் வயதுப் பிரிவுகள் யாவை என்பதையும்,

(iii) அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்களின் எண்ணிக்கையும் ஆண்களின் எண்ணிக்கையும் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்,

அவர் இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2010-08-05

கேட்டவர்

கௌரவ கெளரவ பிரபா கணேசன், பா.உ.,, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks