02

E   |   සි   |  

 திகதி: 2017-02-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

1062/2017: Houses for journalist affected due to war NE

1062/ '16

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— பாரளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சசரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) வடக்கில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் உள்ளனரென்பதையும்;

(ii) பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் இவர்களுக்கு ரூபா.10 இலட்சம் பெறுமதியான வீடுகள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதென்பதையும்;

(iii) அதற்கிணங்க வடக்கில் மூன்று ஊடகவியலாளர்களைத் தெரிவுசெய்து அவர்களுக்கு வீடுகளை வழங்கும் பொறுப்பினை மூன்று ஊடக நிறுவனங்கள் பொறுப்பேற்றுள்ளன என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலைமை யாது;

(ii) இதற்கு மேலதிகமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை வழங்கக்கூடிய வேறு திட்டங்கள் உள்ளனவா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-02-22

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks