01

E   |   සි   |  

 திகதி: 2017-05-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

1048/2017: 'செத்சிறிபாய' 2வது கட்டம் மற்றும் 'சுகுருபாய' புதிய கட்டிடங்கள் : குத்தகை மற்றும் சேவைக் கட்டணம்

1048/ '16

கௌரவ புத்திக பத்திறண,— மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டையில் அமைந்துள்ள செத்சிறிபாய இரண்டாவது கட்டத்தின், புதிய கட்டிடத்தினதும் 'சுகுருபாய' புதிய கட்டிடத்தினதும் ஒரு சதுர அடிக்கான குத்தகைப் பணம் மற்றும் சேவைக் கட்டணம் வெவ்வேறாக யாதென்பதையும்;

(ii) மேற்படி கட்டிடங்களில் வாகன தரிப்பிட வசதிகளுக்கு கொடுப்பனவொன்றை மேற்கொள்ள வேண்டுமா என்பதையும்;

(iii) ஆமெனில், குறித்த கட்டணம் ஒவ்வொரு கட்டிடத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி கட்டணத்தை திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

(ii) ஆமெனில், குறித்த திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-05-04

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-05-04

பதில் அளித்தார்

கௌரவ லசந்த அலகியவன்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks