பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2016-11-29   பதிலளிக்கப்பட்டவைகள் 

0987/2016: Households without Electricity

987/ '16

கௌரவ நளின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் மின்சாரம் அற்ற வீட்டுக் கூறுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) நாட்டிலுள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கையில், மின்சாரம் அற்ற வீட்டுக் கூறுகளின் எண்ணிக்கை எத்தனை சதவீதம் என்பதையும்;

(iii) மின்சாரம் அற்ற வீடுகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு நிருவாக மாவட்டம் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக தனித்தனியாக யாதென்பதையும்;

(iv) இந்த வீடுகளுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-29

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks