01

E   |   සි   |  

 திகதி: 2016-12-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0983/2016: Ministry of Power & Energy implementing Paris Agreement

983/ '16

கெளரவ அஜித் மான்னப்பெரும,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

(அ) (i) 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற காலநிலை மாற்றங்கள் தொடர்பான பாரிஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் யாவையென்பதையும்;

(ii) மேற்படி தீர்மானம் தொடர்பாக இலங்கை குடியரசின் இணக்கப்பாடு தொிவிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், அந்தத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-12-03

கேட்டவர்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks