பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
966/ '16
கௌரவ பிமல் ரத்நாயக்க,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) 2010 - 2016 ஆம் ஆண்டு வரையான காலத்தில்,
(i) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள இரசாயன பசளையின் அளவு;
(ii) ஒவ்வொரு போகத்திற்காகவும் அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள இரசாயன பசளையின் அளவு;
(iii) நெற்செய்கைக்காகவும் மரக்கறி செய்கைக்காகவும் விநியோகிக்கப்பட்டுள்ள இரசாயன பசளையின் அளவு;
(iv) இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட சேதனப் பசளையின் அளவு;
(v) ஒவ்வொரு போகத்திற்காகவும் அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள சேதனப் பசளையின் அளவு;
(vi) நெற்செய்கைக்காகவும் மரக்கறி செய்கைக்காகவும் விநியோகிக்கப்பட்டுள்ள சேதனப் பசளையின் அளவு;
ஆண்டுவாரியாக தனித்தனியாக எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-03-10
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2017-03-10
பதில் அளித்தார்
கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks