பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2010-07-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0345/2010: Shanties in Beruwala

 0345/ ’10

 

கெளரவ மொஹமட் அஸ்லம்,—  நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      களுத்துறை மாவட்டத்தின், பேருவளை பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்தில் அமைந்துள்ள குடிசை வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

(ii) அந்த ஒவ்வொரு வீட்டினதும் உரிமையாளரின்/வதியும் குடும்பத் தலைவரின் பெயர், முகவரி யாதென்பதையும்,

(iii) மேற்படி வீடுகளில் வதியும் உப குடும்பங்களின் தலைவர்களது பெயர், முகவரி யாதென்பதையும், ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல் ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-07-09

கேட்டவர்

கௌரவ கெளரவ மொஹமட் அஸ்லம், பா.உ.,, பா.உ.

அமைச்சு

நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks