பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
870/ '16
கௌரவ சமிந்த விஜேசிறி,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சுதேச மருத்துவம் தொடர்பாக இன்றளவில் சர்வதேச ரீதியாக விசேடமான ஆர்வம் ஏற்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(ii) பதுளை மாவட்டத்தில் உள்ள சுதேச மருத்துவப் பட்டதாரிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) மேற்படி பட்டதாரிகளை மாகாண சபையின் மற்றும் மத்திய அரசாங்கத்தின் சேவைக்கென ஆட்சேர்ப்புச் செய்வதற்கான முறைசார்ந்த வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனில், அந்த வேலைத்திட்டம் தொடர்பான தகவல்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-10-25
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks