பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
867/ '16
கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஊவா மாகாண சபையின் கீழ் பதுளை மாவட்டத்தில் இயங்கி வந்த உள்ளூராட்சி மன்றங்கள் யாவையென்பதையும்;
(ii) பதுளை மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் திண்மக் கழிவுப்பொருள் முகாமைத்துவத்தின் பொருட்டு மாகாண சபையின் தலைமையில் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பதையும்;
(iii) ஆமெனில், அதற்குச் செலவாகிய பணத்தொகை எவ்வளவென்பதையும்;
(iv) அத்தகைய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவில்லையெனில், திண்மக் கழிவுப்பொருள் முகாமைத்துவத்தின் பொருட்டு மாகாண சபை தலையிட்ட விதம் யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-10-07
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks