01

E   |   සි   |  

 திகதி: 2016-10-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0865/2016: SLTB issues in Badulla District

865/ '16

 

கௌரவ சமிந்த விஜேசிறி,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தற்போது பதுளை மாவட்டத்தினுள் இயங்குகின்ற இ.போ.ச. டிப்போக்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) ஒவ்வொரு டிப்போவின் மூலமும் ஒரு நாளில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுகின்ற பஸ்வண்டிகளின் எண்ணிக்கை, தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி டிப்போக்களில் தற்போது இலாபம் மற்றும் நட்டம் பெறுகின்ற டிப்போக்கள் தனித்தனியாக யாவையென்பதையும்;

(iv) பதுளை மாவட்டத்தின் இ.போ.ச. டிப்போக்களில் கடமையாற்றுகின்ற மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(v) பதுளை மாவட்டத்தின் இ.போ.ச. டிப்போக்களில் தற்போது நிலவுகின்ற சாரதி, நடத்துனர், தொழில்நுட்பவியலாளர் பற்றாக்குறை மற்றும் பஸ்வண்டி உதிரிப்பாகங்கள் இல்லாமை போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-10-06

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks