பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0341/ ’10 கெளரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (அ) (i) எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பிற்கு உரித்தாயிருந்த கப்பல்களின் எண்ணிக்கை யாதென்பதையும், (ii) அவற்றில் அரசுடைமையாக்கப்பட்ட கப்பல்களின் எண்ணிக்கை யாதென்பதையும், (iii) இக்கப்பல்கள் அரசுடைமையாக்கப்பட்ட திகதி யாதென்பதையும், (iv) தற்போது, அவ்வமைப்பிடம் எஞ்சியுள்ள கப்பல்களின் எண்ணிக்கை யாதென்பதையும், (v) ஏனைய கப்பல்களுக்கு நேர்ந்தது என்னவென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) இன்றேல்,ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-01-06
கேட்டவர்
கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks