பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
812/ '16
கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஊவா மாகாண சபையின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற உள்ளூராட்சி மன்றங்கள் யாவையென்பதையும்;
(ii) 2010 தொடக்கம் 2016 வரை மேற்படி உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் எந்த அரசியல் கட்சியின் கீழ் இருந்தது என்பதையும்;
(iii) ஊவா மாகாண சபையின் இன்றைய முதலமைச்சர் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் பெற்றுக்கொடுத்துள்ள நிதி ஏற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி உதவிகள் யாவையென்பதையும்;
(iv) இன்றைய முதலமைச்சர் பண்டாரவளை மாநகர சபைக்கு ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிகராக தேவையான ஒத்துழைப்பினை வழங்குகின்றாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-09-21
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks