01

E   |   සි   |  

 திகதி: 2016-09-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0811/2016: ஊவா மாகாண முதலமைச்சர் வழங்கிய தொழில்வாய்ப்புகள்: விபரம்

811/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

(அ) (i) ஊவா மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர் மாகாண சபையின் பல்வேறு நிறுவனங்களில் இற்றைவரை வழங்கியுள்ள தொழில்வாய்ப்புகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) அத்தகைய ஆட்களின் பெயர்கள் மற்றும் தொழில்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் வெவ்வெறாக யாவையென்பதையும்;

(iii) தொழில் வாய்ப்பினை வழங்குவதற்காக பின்பற்றப்பட்டுள்ள நடைமுறை யாதென்பதையும்;

(iv) மேற்படி தொழில்வாய்ப்புகள் அரசியல் கட்சிபேதமின்றி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-09-20

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-01-26

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks