பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
809/ '16
கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) ஊவா மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சரின் பிரத்தியேக பணியாட்டொகுதி அங்கத்தவர்களின்,
(i) பெயர்கள் ;
(ii) பதவிகள்;
(iii) கல்வித் தகைமைகள்;
(iv) சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள்;
(v) வெளிநாட்டுப் பிரயாணங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அப்பிரயாணங் களுக்காக ஏற்கப்பட்ட செலவு;
வெவ்வேறாக யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) மேற்படி பிரயாணங்களுக்கு மாகாண சபை நிதியம் உபயோகிக்கப்பட்டுள்ளதா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-09-08
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks