04

E   |   සි   |  

 திகதி: 2016-09-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0802/2016: People disabled by war - Northern Province

802/ '16

​கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (​i) கடந்த காலங்களில் வட மாகாணத்தில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்கள் காரணமாக வலதுகுறைந்த நிலைமைக்கு உள்ளான ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) வட மாகாணத்தில் வலதுகுறைந்தவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை பெறுகின்ற ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iii) வலதுகுறைந்த நிலைக்கு ஆளாகியுள்ள போதிலும், எவ்வித கொடுப்பனவு களையும் பெறாத ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) வலதுகுறைந்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவை, சகல வலதுகுறைந்த ஆட்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-09-20

கேட்டவர்

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks