01

E   |   සි   |  

 திகதி: 2010-08-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

0327/2010: SL Customs Dept.

0327/10

கெளரவ தயாசிறி ஜயசேகர,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இலங்கை சுங்கத்திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள சட்டரீதியற்ற பொருட்களுக்காக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பரிசுகள் மற்றும் கொடுப்பனவுகளின் மொத்தப் பெறுமதி எவ்வளவு என்பதையும்,

(ii) மேற்படி பரிசுகள் மற்றும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்ட உத்தியோகத்தர்கள் யாவரென்பதையும்,

(iii) மேற்படி மேற்படி உத்தியோகத்தர்களுக்கு பரிசுகள் மற்றும் கொடுப்பனவுகள் வழங்குவதற்குக் காரணமாக அமைந்த சம்பவங்கள் வெவ்வேறாக யாவை என்பதையும்,

(iv) மேற்படி அந்த உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்

அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

.

கேட்கப்பட்ட திகதி

2010-08-04

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

நிதி, திட்டமிடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks